கார் என்பது ஒரு வரி பயணம் அதனால் காரில் செல்ல அவனமானமாக கருதினார்… சிட்டு குருவி சித்தர்…சிறகு முளைத்த பின் இசையின் கர்வம் ஏந்தினார்… வண்ண சாணக்கியர்களை தூதாக கருத வில்லை தான் உண்டு தன் இசை உண்டு என்று யாரையும் புண்படுத்தாமல் இசைக்கான காரியங்களை தூது போல் இயற்கைக்கு சமர்ப்பித்தார்… போட்டி போட வந்தவர்களை வேரோடு சாய்த்தார்…ராஜா இளமையின் தூதுவன்… ஞானி என்றும் மக்கள் அவரை அழைத்து சன்மானத்தை வாங்கிக்கொண்டது… ஓரு புல்லின் அவதி அவனுக்கு மட்டும் தான் தெரியும்…அது தான் அவர் அமைதி.