சின்னஞ்சிறு
கண்ணில்
வந்து விளையாடும்
கண்ணீர் …!
ஓடத்திலே கரையொதுங்கும்
நிலா…!
கைப்பிடித்து நடக்கிறேன்
கனவின் வழியே…!
வண்ணமெங்கே
தேடுக்கிறேன்
கருப்புக் கண்ணாடி அணிந்து…!
கவிதை எழுதிகிறேன்
காற்றைப் பிடித்து…!
ஏன்?
எழுதிகிறேன்
-புதியகவி சுரேந்தர்