கடலை நேசித்தேன் தாண்ட முடியவில்லை,
காற்றை நேசித்தேன் பிடிக்க முடியவில்லை,
வானத்தை நேசித்தேன் தொட முடியவில்லை,
என் தாயை நேசித்தேன் மறக்க முடியவில்லை…!!!
கடலை நேசித்தேன் தாண்ட முடியவில்லை,
காற்றை நேசித்தேன் பிடிக்க முடியவில்லை,
வானத்தை நேசித்தேன் தொட முடியவில்லை,
என் தாயை நேசித்தேன் மறக்க முடியவில்லை…!!!