Community

ஷுருதியாக நீ லயமாக நான்

ஷுருதியாக நீ லயமாக நான்

விரைந்து செல்லும் மனிதர்கள் நடுவில் தனது காரையும் நுழைத்தபடி அன்று தன் தோழி அமுதாவின் திருமணத்தில் அவள் தன பெற்றோரை பிரிந்து செல்லும் தருணத்தில் வடித்த கண்ணீரை நினைத்து சிரித்த நமது கதையின் நாயகி லையாழினி பார்த்தவர்கள் மதிப்புடன் ஏறிடும் மிடுக்குடனும் கண்களில் கருணை கலந்த ஆளுமையுடனும் இருக்கும் பேரழகி.
அவளது சிரிப்பின் காரணம் சில வருடம் முன் அவள் அக்காவும் இதே போல தான் அழுகையுடன் தங்கள் தந்தையை கட்டி கொண்டு உங்களை விட்டு போக வில்லை அப்பா என்று கதறினாள் அனால் இன்று அப்பாவின் மறைவுக்கு பின் அவரின் கடன்களையும் நஷ்டத்தில் இருந்த தோழிலயும் மறுத்து தானும் தனது அம்மாவும் இருக்கும் வீட்டினை தனது பங்கு என கேட்டு கொண்டு வாரம் ஒரு முறை வந்துகொண்டு இருக்கிறாள். அவளும் தான் என செய்வாள் மாமியாரும் கணவரும் கூறுவதை தட்டாமல் செய்து பழகியவன் இதையும் செய்கிறாள்…
பல எண்ணஓட்டங்களுடன் மனது பயணித்தாலும் கைகள் அவளை அவள் தந்தையின் அலுவலகத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது . அலுவகத்தை காணும் பொது என்றும் போல் இன்றும் தன் தந்தை அருகில் இருப்பதய் போல் உணர்ந்தாள். இன்று தனது தோழி அமுதாவுக்கு மட்டும் அல்ல தனக்கும் மிகவும் முக்கியம் அனா நாள் அவள் தந்தையின் கனவு லட்சியம் உழைப்பு என அனைத்துமாக இருந்த அவரது கட்டுமான தொழிலில் புதிதாக இன்வெஸ்டவ்ர் வர இருப்பதால் அவர்களுடன் இன்று மீட்டிங். இந்த மீட்டிங் வெற்றியினால் அவளது உயிராக மதிக்கும் தனது தந்தையின் லட்சியதை அவள் காப்பாற்றிவிடுவாள்.
அவள்அரியவில்லை அன்று அவல் தண்டஹியின் லட்சியம் மடும் அல்ல அவலது வழகையின் முக்கிய முடிவயும் எடுக்க போகிறாள் என்று
அவள் வருவதை கண்ட சிவம் அந்த நிருவனதின் GM , லயாவின் தந்தையின் நன்பரும் கூட அவளிடம் விரைந்தர் அவரின் முகத்தை கண்டு எதொ சரி இல்லை என யுகித்த லயா தனது என்னகலை ஒரம் தல்லி கால்கலை எட்டி விரைவக அவரிடம் சென்றாள். என்ன அச்சி மாமா எதற்கு முகம் கவலையக இருக்கு. லயா இன்று மீட்டிங்க்கு வர இருந்த விஷ்னு சார்க்கு ஹெஅர்ட் அட்டக் அவர்க்கு , அவரால் வர முடியாத நிலை அதனால் அவரின் மருமகன் வருவதாக தகவல் சொல்லி அனுப்பி இருகாங்க மா என்று கவலையாக சொல்லி முடிதார். தனது நிலைமயிலும் அந்த பெரியவர் நலத்தை முதலில் விசாரித்துவிட்டு, மாமா கவலை படதிங்க அவர் இந்த மீட்டிங்கை கென்cஅல் செயவில்லயெ வெர் ஒருவர் தான வர பொகிரார் நாம் நமது வேலை கர்க்டகா செய்வொம் நல்லதே நடக்கும் அப்பா நமக்கு துனை இருபார் என்று தனக்கும் சேர்து தைரியம் சொல்லி கொண்டாள்.
பின் அனைத்தும் நலமாக முடியும் படி வேண்டி கொண்டு தனது அரைக்கு சென்றாள். இன்னும் சிரிது நெரதில் அந்த புது நபர் வந்துவிடுவர் அதர்குள் தனது கொப்புகளை சரி செஇது கொண்டு அன்றைகு அவள் பேச வேண்டிய முக்கிய குரிப்புகளை மனதில் ஒரு முறை என்னி பார்த்து கொண்டு இருந்தாள். அப்பொழுது மெலிதாக அறை கதவு தட்டும் ஒலியில் திருபியவள் அங்கு நின்ற நபரை கண்டு ஒரு நிமிடம் முச்சு விட கூட மறந்து தனையும் அரியமல் எழுந்து நின்றள். பின் அந்த உருவம் தன்னை நோக்கி வருவது மனதில் பட்டு அவள் தன்னிலை வரும்பொழுது எவ்வித சலனமின்ரி அவல் எதிரில் கம்பிரமாக , தன் முன் நெற்றியில் விழும் கற்றை முடிகலை அலட்சியமாக ஒதுகியவாரு நின்றான் ஷுரதன்.
பிறகுதான் உணர்ந்தாள் அவளிடம் அவன் கை நீட்டி கொண்டு இருப்பதை. அவள் தன் கையில் இருக்கும் கொப்புகளை மெஜை மீது வைக்கும் பொழுது தன்னை சமாலித்து கொண்டு அவன் கையை பற்றி குலுக்கினாள். அவன் தன்னை அரிந்ததை பொல் காட்டி கொலவில்லை என உனர்ந்தகனம் மனதில் ஓரதில் வலிப்பதை ஏனொ அவளாள் தாங்கி கொல்லமுடியவில்லை. பிரகு அவன் பெசிய அனைதும் தொழில் சார்ந்து மடுமெய் இருந்தது. தொழில் பற்றி பேச்சு அரம்பித்ததும் அதில் முழ்கிவிட்டாள்.
மூன்று மணி நேர கலந்துரையடலுக்கு பிறகு உணவு இடைவேலை எடுத்து கொண்டர்கள். அப்பஒழுது சகஜமாக பிற உழியர்களுடன் பேசி தனகு தெவை அன தகவல்கலை அவர்கல் அரியாமல் பெசும் அளவு திரமையாகபெசி சிரித்தவனை சுற்றிய விழிகளை அடக்க பெரும் பாடு பட்டு கொண்டு இருந்தாள் லயா… அனால் அவளின் போராடத்துகு காரணமன ஷுரதன் அவளை சிறிதும் கண்டு கொல்லாதபடி நடித்துகொண்டு இருந்தான். பிரகு அவள்காக எத்தனை வருடம் அவன் காத்து கொண்டு இருகிறான்.

மீண்டும் அவர்களது தொழிலின் சில நுனுகமான விசயங்கலை கேட்டு தெளிவு படிதி கொண்டு, சில திருதங்களை செய சொலி ஒரு வழியாக தனது மாமாவின் சார்பில் அந்த தொழில் ஒப்பந்ததை ஒப்புக்கொல்வதாக அறிவித்தான். லயாவின் கண்களில் துலிர்த்த கண்ணீரை யரும் அரியாமல் துடைதுகொண்டள் மனதில் மனசீகமாக அப்பா உங்க ஆசை நிரைவெர்திடென் உங்க தொழில் இனி நன்றாக வளர்ந்துவிடும் என புகைபடத்தில் சிரித்த தனது தந்தையின் முகம் அவளுக்கு பலம் தருவதாய்.

அவள் விழிகளின் நீரை கண்டதும் இனி கட்டுபடுத முடியது என எண்னி அவளிடம் நெருங்கி லினி உண்டிடம் நான் தனியாக பெச வேண்டும் என கூரி அவள் கை பற்றஇனான் ஷுராதன்… மற்ற நேரமக இருந்தாள் அவனின் தொடுகை விட்டு விலகி இருபாள் இன்று ஏணொ அவளும் கையை இருக பற்றி கொண்டாள்.இருவரும் தனியக அலுவலகதின் மேல் கூரை கு சென்ற பின் , லினி நாம் பிரியும் பொழுது என ஷுர்தன் ஆரம்பிகும் பொழுது அவர்கள் கல்லுரி சீனியராக அவளிடம் அறிமுகம் ஆகி இருவரும் நல நன்பர்களாக கல்லுரி வாழ்கை அனுபவிக்கும் பொது கல்லுரியின் கடைசி நால் அன்று தன் காதலை ஷுரதன் லாலினியிடம் சொல்லும் பொது அவள் அவனிடம் உன் காதல் உண்மை எனில் என் அப்பாவிடம் இதை பற்றி பெசி அனுமதி பெற்று வந்து என் கரம் பற்று , என் அப்பாவின் முடிவெ என் முடிவு அது எதுவாயினும் என்று சொல்லி விலகி சென்றாள் … எப்பொழுதும் போல் இப்பொவும் அவளின் தந்தை பாசம் அவனை கவர வருவேன் என்று உறுதியுடன்அன்று முதல் அவனின் கடின உழைபால் இன்று பெரும் தொழில் அதிபராக வளர்ந்து நின்றான்.
ஆனால் லயா அவனை ஒப்புகொல்லும் நிலமையில் இல்லை , அவளது தந்தை இறக்கும் முன் அவளிடம் அவளுக்கு எற்ற மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக சொல்லி இருந்தார், ஒரு நிமிடம் அவள் கண் முன் ஷுரதன் முகம் தோன்றி மறைந்தாலும் அவள் அப்பவின் அசைக்கு தலை அசைத்தாள்.இன்று ஷுரதன் தன் எதிரில் என்ன சொல்கிறான் என்று கவனியாமால் இதை நினைத்து அவனிடம் ஷுர்தன் எங்க அப்பா எனக்கு பார்த்த மாபிள்ளை யார் என்று எனக்கு தெரியாது அனால் அவரை தான் நான் மணபேன் என்று கூரி திரும்பியும் பாராமல் செல்ல துடங்கிய லயா தனது காதில் கேட்ட குரலில் நின்றாள் அது அவளின் அப்பாவின் குரல்." என் லயா குட்டிக்கு எற்ற ஜொடி நீங்க தான் ஷுரதன் " . லயா எதையும் வாய் விட்டு கெட்க மாட்டாள் ஆனால் அவளின் ஆசையை அவள் அரியாமல் நிறைவெற்ற தான நான் இருகிறென் என்று மிகவும் சந்தொஷமாக சிரித்த தந்தை. லயா உங்க மெல வைச்சி இருக்கிர பாசத்தை பர்கும் பொது எனக்கு பொறாமையாக இருக்கும் சார் அனால் லயா மிகவும் அதிர்ஷடசாளி உங்களை பொல் அப்பா கிடைக்க. இன்னும் என ஷுர்தன் சார் என்று சொல்றிங்க வாஇ நிறய மாமா என்று கூப்பிடுங்கள் , லயாக்கு சின்ன விளையட்டு நீங்க தான் மாப்பிள்ளை என்கிறத அவள் உங்களை நெரில் பர்கும் பொது தெரிஞ்சிகிட்டும் என்ற உறையடலை மேலும் கெட்க அவள் காத்து இருக்கவில்லை அவள் காத்து இருக்கவில்லை அவள் ஷுர்தனனின் அனைப்பில் அடங்கி இருந்தாள் மிகுந்த நிம்மதியுடன் , மழை தூரலக அவளின் அப்பாவின் ஆசியுடன்.

“ஷுருதியுடன் லயமாக இனைந்து அவர்கள் வாழ வாழ்த்தி விடைபெருவொம்”