உண்மையை கண்டேன் உலகுக்கு சொன்னேன்…
காதல் பொய்யில்லை மெய்யென்று அறிந்தேன்…
காதலித்த பெண் கனவில் வந்து தூக்கத்தைக் பறித்தாள்…
கண்டதும் காதல் இல்லை கண்களால் காதல் கொண்டேன்…
இரு நெஞ்சம் நேருக்கு நேர் கண்டுகொள்ள காதலும் என்னுடனே நடந்து செல்ல…
நான் போகும் வழித்தடம் அவளின் கால்தடம் ஆக மாறிப்போன மாயமென்ன…
கண்ணே என் காதல் நீ என்றால் என் உயிர் உனக்காக மட்டுமே…
2 Likes