இளைஞர்களே!
+++++++++++++
நிரந்தர
வேலை
தேடிக்கொள்!
பெற்றோரை
உன்னுடன்
சேர்த்துக்கொள்!
வரதட்சணை
வாங்காமல்
மணந்துக்கொள்!
பெண்களை
சகோதரிகளாய்
ஏற்றுக்கொள்!
கைபேசியிடம்
சிக்காமல்
விழித்துக்கொள்!
அறிவுரை
சொன்னால்
ஏற்றுக்கொள்!
வெற்றி
பெற்றால்
பணிந்துக்கொள!
தோல்வி
அடைந்தால்
சகித்துக்கொள்!
நம் நாடு
முன்னேறும்
பார்த்துக்கொள்!!
-Thilagavathi Elango,