Community

கரும வினை சிறுகதை

கருமை வினை
ஒரு பெண்
தன கிராமத்தில் இருந்து சென்னை கு கல்லூரி படிக்கச் சென்றால் அப்பொழுது அங்கு ஒரு ஆன் கிருஸ்துவ மத்ததை சேர்ந்தவன் அவர்க்கு அந்த பெண்ணை மிகவும் பார்த்ததும் புடைத்திருந்தது காதல் மலர்ந்தது அந்த பெனோ ஹிந்து மத்ததை சேர்ந்தவள் பயந்த சுபாவம் உள்ளவள் undefined அந்த ஆன் அந்த பேணிடம் முதலில் நண்பராக பேச ஆரம்பித்தார் பின்பு ஊர் நாள் தொலைபேசியில் நன்றாக பேசி கொண்டிருந்தபோது அவரோட காதலை வெளிப்படுத்தினர் அந்த பெண் கேள்வியுட்டதும் மிகவும் பயந்துவிட்டால் அவளோட தோழிகள் இடம் சொல்லிவிட்டார் அவர்களோ அவளுக்கு மிகவும் பயப்பட செய்தனர் தோழிகள் வேண்டாம் ட அவன் கிருஸ்துவன் உனக்கு ல செட் ஆகாது நல்ல யோசி உன் லைப் ஏய் போய்டும் என்று கூற அந்த அப்பாவி பெனோ பயத்தினால் அந்த ஆணிடம் உங்கள் மேல் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள்

அந்த ஆன் undefined இல்ல ந உனக்காக வெயிட் பண்ற ஏவுளோ நாள் ஆனாலும் உணர உண்மையா லவ் பண்ற உனக்காக எதுவும் செய்ற என வேணான்னு சொல்லாத னு கெஞ்சினார் அந்த பேணிடம்
அந்த அப்பாவி பெனோ தான் என செய்கிறோமே என்று அறியாமல் மற்றவர்கள் கூறுவதெல்லாம் நம் நன்மைக்கெய் என்று நினைத்து கொண்டு அந்த ஆணை மீது காதல் இருத்தலும் பிறர் சொல்வதை கேட்டு கொண்டு காதலை வெளிப்படுத்தாமல் அந்த ஆணிடம் பேசிக்கொண்டிருந்தாள் அந்த ஆணோ காதல் வயப்பட்டு… இவை எப்பயாச்சு ஓதுப நம்ப வெயிட் பண்ணலாம் னு நம்பிக்கையோட காத்திருக்க அந்த பெனோ தப்பான வாயிலில் மனம் போனது திமிரு கோட்னு அந்த ஆணின் மனதை புரியாமல் அந்த ஆன் தன பின்னால் சுற்றுவதால் அவனின் மனதை காயம்செய்தல் சில சமையம் மற்றும் தினமும் நன்றாக தொலைபேசியில் பேசுவாள் வெளியில் சுற்றுவார்கள் பார்க் பீச் அனால் தன்னோட காதலை சொல்லவில்லை அவள்
மெதுவாக நாட்கள் நகர நகர அந்த ஆணிற்கு அந்த பெண்மேல் நம்பிக்கை குறைகிறது சந்தேகம் எழுகின்றது என இவை லவ் ஓஹ சொல்லமற்ற அனா நம்ப கூட வெளில சுத்துற நல்ல போன் பேசுற அவன் பலமுறை கேட்டும் அவள் ஒரேய பதிலை கூறினால் செட் ஆகாது வேண்டாம் ப லவ் ல …இல்லை என்றல் நம்ப காலேஜ் முடிச்சிட்டு பாத்துக்கலாம் வெயிட் பானு ப
இந்த பதிலை அந்த ஆன் கேட்டு கேட்டு மனம் வெறுத்தார்
ஆனால் அந்த பெனோ மனதில் தன்னுடைய காதலை மறைந்து கொண்டு மரமாய் வளர்த்தல் ஆயிரம் கனவுல அந்த ஆணுடன் எப்படிலாம் வாழலாம் என்று மனக்கோட்டை காட்டினாள் இது எதுவும் அந்த ஆணிற்கு தெரியவில்லை இவளுக்கு ஏவுளோ கேட்டாளாம் சொல்லவில்லை மறைத்து விட்டால் இவளுடைய கேரக்டர் ஒ மிகவும் பயந்த சுபாவம் யார் என கூறினாலும் அப்படியே நல்லது என்று நம்பி தன்னுடைய வாழ்க்கையில் பின்னடத்தி செல்வர் வீட்டிற்கு பயந்தவன் யார் என சொல்வார்களோ நம் கிருத்துவ பையன விரும்பினால் என்று பின்பு வாழ்க்கை பற்றி அதிகம் யோசிப்பவள் இதை எல்லாம் யோசிச்ச அந்த பெண் அந்த ஆணை பற்றி யோசிக்கவேய இல்ல தன்னுடைய சந்தோசமே அவனுடைய வாழ்க்கை என்று வாழ்ந்து கொந்திருக்கான் என்று யோசிக்கவேய இல்ல அந்த ஆன் இவளுக்காக அதிகம் பாசம் காட்டினாள் அவன் ஒரு முறை சொன்னான் undefined நன் உணர என்னோட அம்மா இடத்தில் என்மனதில் வைத்திருக்கிறேன் என்று இவள் அவனை புரிந்துகொள்ளாமல் நாட்கள் கடத்திவிட்டால்
அந்த ஆன் மெதுவாக இவளை வெறுக்க ஆரம்பித்தான் இவளுக்கு அது தெரியவில்லை இவளோ அவன் மீது அதிகம் காதல் வளர்த்துக்கொண்டு இருக்க ஒரு நாள் இவளுக்கு தெரியவந்தது அவன் இவளை வெறுக்கிறான் என்று
பின்பு எங்கு இவளை விட்டு போய்விடுவான் என்று நினைத்த இந்த பெண் தனித்த காதலை சொன்னால் அந்த ஆன் அதன் பெரிதாக மதிக்கவில்லை இவளுக்கு பயம் அதிகமாக undefined அந்த பேனே டெய்லி போன் பனி பேட அவன் அலட்சியமா இவை மேல இண்டேறேச்ட் இல்லாம பேசினான் அப்றம் லேட்டா ஆஹ் சொல்றான் உன்மேலேனக்கு பாசமே இல்ல நன் மாறிட்டேன் நீ உன் மின்ட் ஆஹ் மதிக்கோ எனக்கு வேற ஒரு பொண்ணு மேல இண்டேறேச்ட் இருக்கு என்னய்யா மறந்திடு undefined .அந்த பெனின் நிலைமை நிலை கொல்லந்தைது ஒன்றும் புரியாமல் நீ தன் எனக்கு வேணும் நீ என சோல்டரியோ அதா அப்படியே கேக்குறான் ப்ளஸ்ஸ் என்னய்யா மன்னிச்சுடு கால கூட விழுற எனக்கு நீ வேணும் புரிஞ்சிக்கோ ப்ளீஸ் என்று கதறி அழுகிறாள்
அவளோட கதறல் கணீர் எதுமே அவனின் காதில் விழவில்லை
Note : அந்த பிரிஎண்ட்ஸ் கடைசில நீ அந்த பையன ரொம்ப கஷ்டப்படுத்திட முன்னாடியே லவ் கு ஓக்கிறீ சொல்லிக்கலாம் நல்ல பையன் நீ அவனை உஸ் பணிகிட்டயா என் இப்படி பண்னு அந்த பெனின் மேல் பழியை போட்டுவிட்டார்கள்
நம்பலோட லைப் ல நம்ப எடுக்கற முடிவுகள் தன் தொத்தலும் ஒரு பாடமா இருக்கும் மத்தவங்க சொல்றத படி வாழக்கையை கொண்டு போன நிம்மதி இருக்காது தொத்தலும் சோ எல்லா முடிவுகளும் நீங்களே எடுங்க

அந்த பெண் அவனையே நினைத்து கண்ணீரில் தவிக்க கோவில் கு சென்று தன்னுடைய நிலைமையை புரியவைத்து அவன் எனக்கு முக்கியம் அவனை என்கெய் குடுங்க என்று கதறி அள்ளுது கடவுளை நாடி சென்றால் பல பிராத்தனைகள் செய்தல் மனம் உருகினால் அவள் செய்த கர்மா வினையை நினைத்து …அவள் மெதுவாக பழைய நாட்களை இனி மனக்கவலைப்பட்டால் நன் எப்படில்லாம் அவனை பேசி காயம் பனிற்கென் அவன் நீ தன் வேணும் என்று கெஞ்சின போதும் என்மனசு கலைவேய் இருந்துசெய் கொஞ்சம் கூட அவன் மனசு புரியாம நடந்திருக்கோமே என்று வருந்தினாள் அவனோ புதிய வாழ்க்கை வாழ தொடங்கினான்
இந்த பென்னோ இவனை நினைத்து பைத்தியம் போல் சுற்றினால்
காற்றுள்ள போதாய் தூற்றிக்கொள்
அவள் இதை அறியாமல் அவன் மீது அதிகம் கண்மூடி தனமான நம்பிக்கை வைத்தால் அவன் எண்ணெயையே நினைத்து வாழ்வான் என்று அவள் நினைத்ததிற்கு மாறாக அவன் இவளை விட்டு சென்றுவிட்டான் இதை அறியாத அப்பாவி பெனோ வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டாள் அவனை நினைத்து நினைத்து ௨ வருடங்களுக்கு மேல் வேறு யாரையும் மனதில் நினைக்காம அவனையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் …முடிவுரை
பிறர் மனம் அறிந்து கஷ்டம் உண்டாக்குவது வாழ வேண்டும் யார்மீதும் கண்மூடி தனமான நம்பிக்கை வைக்க கூடாது மனதில் தோன்றுவதை மறைத்து வாழாமல் வெளிப்படையா சொல்லிவிடவேண்டும் தடவை ஐஸ் ப்ரேஸியஸ் தன முடிவுகளை தானே எடுக்கவேண்டும் பொசிட்டிவிட்டி டான் இருக்கவேண்டும் நன்றி
இப்படிக்கு
S.laksha
Vaniyambadi