Community

உண்மைகாதல் தோற்பதில்லை கண்ணம்மா

 கார்த்திக் (BBA) பட்டதாரி. மேலும் உயர் பட்ட படிப்பு(MBA) படிப்பிற்கு விண்ணப்பம் அனுப்பி வந்து சேர்ந்து கொள்ளும் படி ஆனையூம் வந்து விட்டது.இந்த நிலையில் மனம் அவனிடம் இல்லை. அனு விடம் இருந்தது.

 அனு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் தட்டச்சு பயிலும் மாணவி. அனுவும் கார்த்திக்கும் நல்ல தோழர்கள். அனு மென்மையான மனம் படைத்தவள் , 4 வயது சிறிய பெண்ணாக இருந்தாலும், அவளுடன் பேசும் போது அவள் சிறிய பெண் என்று தோன்றாது, அவ்வளவு பக்குவமாக அனைவரிடமும் பழகுவாள், இப்போது பட்ட மேல் படிப்புக்கு அனுமதி கிடைத்த பிறகு இனி அவளை பார்க்க முடியாது என தோன்றும் போது தான் என்ன செய்வது என குழம்பினான்.


 ஒரு வழியாக வெகு நாளாக மனதிற்குள் வைத்திருந்ததை சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட, தட்டச்சு அக திற்கு வந்தான், அனுவும் வந்தாள். 
 அனு எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது, உன் நட்பு என் வாழ் நாள் முழுவதும் வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு கூறினான்.
 இதை அவள் எப்படி எடுத்து கொள்ள pogiraal என்று எண்ணி தவித்தான்,

அனு நாளை சொல்கிறேன் என்று விடை ப்பெற்றுக்கொண்டாள்,
இருப்பினும் க்கார்த்திக்க்கால் தூங்க முடியவில்லை , அடுத்த நாள் அவளுக்காக காத்து கொண்டிருந்தான். அனு வந்தாள், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினாள் , கார்த்திக் கவனித்தான்.

 பிடிக்கும் என்றால் காதல் என்று வைத்து கொள்ள லாமா? என்று அனு கேட்டால்.

 ஆம் என தலை அசைதான் கார்த்திக்

 சரி , நான் இப்பொழுது தான் 12ம் வகுப்பு முடித்து இருக்கிறேன், எனக்கு கல்லூரி படிப்பு படிக்க வேண்டும், எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர், நான் படித்து முடித்து விட்டு, sambaarithu என் அப்பா விற்கு தம்பி படிப்பிற்கு உதவ வேண்டும். எனக்கும் உங்களை பிடிக்கும், ஆனால் காதல் என்று கவனம் மாறினால் என் குறி க்கோளை அடைய முடியாது. நீங்களும் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லுங்கள். 3 வருடம் கழித்து இதே அன்பு என் மீது இருந்தால் வாழ்க்கையை தொடர்ந்து பயணிபோம் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 கார்த்திக் க்கும் ப்படிப்பிற்காக நகரத்திற்கு சென்று விட்டான், அனு வும் அருகாமையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கி விட்டாள்.

 கார்த்திக்கிற்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அனு nyaabagathirku வந்தாள். 2 வருட படிப்பு முடித்து நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தான். 
 3 வருடம் படிப்பு முடித்து அனுவும் நல்ல வேலைக்கு கல்லூரியிலேயே தெர்வானால். அடிகடி கார்த்திக் நினைவில் வரும் போது, கார்த்திக் நம்மை மறந்திருபார். என்று தன்னை thaaney சமாதானம் செய்து கொல்வாள்

விடுப்பு முடிந்து வேலைக்கு போக துணியை பெட்டியில் எடுத்து வைத்து விட்டு முருகனை தரிசிக்க அம்மா சரசு விடம் அனுமதி பெற்று இருந்தாள். அதன் படி படிகளில் எறி சென்றவலுக்க்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! ஆம் கார்த்திக் கோவிலில் காத்து இருந்தான், ஒரு வித படபடப்பு இருந்தாலும் காட்டிக் கொல்லாமல் முறுகனை தரிசித்து விட்டு pragaarathai சுத்தி விட்டு, கார்த்திகை பார்க்காதது போல் படியை நோக்கி நடந்தால், கார்த்திக் வேகமாக வந்து கையை பிடித்து எங்கே ஒடபார்கிறாய்? வாழ்க்கைஇல் ஒன்றாக பயணிபோம் என்று சொல்லி விட்டு ஒட பார்கிறாயா? என்று சிரித்து kondey கேட்டான்!

ஓ neengal இன்னும் என்னை மறக்க வில்லையா? என்று அனு ketaal
மறப்பதா? உனக்காக 3 வருடம் காத்து கொண்டு இருந்தேன், இந்த naalukaaga! என்றான்.
சரி படித்து முடித்து என்ன செய்து கொண்டு irukirergal? என்று கேட்டால் அனு.
நான் தொழிற்சாலையில் மேற்பார்வையாளனாக இருக்கிறேன், என்றான்
நான்… என்று அனு இழுக்க
நீ படித்து முடித்து விட்டாய், வேலை கிடைத்து விட்டது, இன்னும் 2 மணி நேரத்தில் பேருந்து எறி நகரத்திற்கு போக போகிறாய் என்றான்.
உங்களுக்கு theriummaa! என்றாள்
ம் therium. உன் கைப்பேசி எண்ணும் therium. இனி யாவது என்னுடன் பேசு வாயா? என்று yekathudan கேட்டான்.
சரி என தலை ஆசைத்த படி படிகளில் iranginaal
இதை அனைத்தையும் சற்று தூரம் இருந்து பார்த்து கொண்டு இருந்தாள் வனஜா(கார்த்திக் ன் தாய்)
வீட்டிற்கு வந்த உடன் கார்த்திகை கூப்பிட்டு, யார் அந்த பெண் ? என்று கேட்டால்
அதுவா? friend என்று sonaan
அவங்க நம்ம ஆட்கள் illayaa அதுனால நான் பயந்துடேன் என்றாள் வனஜா
இதுல பய பட என்ன அம்ம்மா இருக்கு என கேட்டான் கார்த்திக்
இல்லை காதல் கீதல் என்று எதாவது?என்றாள் வனஜா
இருந்தால் என்ன அம்மா? நான் விருப்பப் படும் பெண்ணை எனக்கு kalyaanaam செய்து வைக்க கூடாதா?
உனக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து veithu இருக்கிறன் பா என்றால் வனஜா
என் கல்யாணத்தை என் விருப்பத்திற்கு விடுங்க அம்மா என்று sonaan
ஐயோ வேறு சாதி பெண்ணா என்னால் நினைத்து கூட பார்க்க முடிய வில்லை என்று ஆழ ஆரம்பித்தாள்
போங்க அம்மா, நான் ஊருக்கு போறேன், என்று கூறி விட்டு பையை எடுத்து கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றான், வெகு நேரமாய் பேருந்து வர வில்லை , வந்தாலும் கூட்டம் அதிகமாய் இருந்தது.
அனு அப்பா அம்மா விடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு தம்பி தங்கையிடம் நன்றாக படிக்கும் படி அறிவு உரை கூறி விட்டு எற்கனவே பதிவு செய்து இருந்த பேருந்தில் எறி கொண்டு பயணம் செய்ய தயார் ஆனாள்.
வெகு நேரமாய் பேருந்து varaamaal சோர்ந்து போனான் கார்த்திக், அந்த வழியே கார்த்திக்ன் நண்பர்கள் 5 பெற் மகிழுந்தில் வர கார்த்திக்கை பார்த்ததும் வண்டியை நிறுத்திக் கொண்டு, வா டா நாங்கள் நகரத்திற்கு தான் போறோம், உன்னையும் கூடிகிடு போறோம் என்று கூற கார்த்திக்கும் ஏற, வண்டி புறப்பட்டது.

   அனு பேருந்து பயணத்தின் போது, காலையில் கார்த்திக் வந்தது , பேசியது, அனைத்தையும் நினைத்து கொண்டு இருந்தாள், நம்முடைய கை பேசி எண் இருந்தும் ivalavu நாள் நம்மை தொடர்பு kolaamal காத்து இருந்ததை எண்ணி வியந்தாள், சரி ivalavu நாள் நம்முடன் பேச வில்லை, இப்போதாவது போன் செய்திருக்கலாமேய்? ச்ச! நான் ஒரு முட்டாள் naanaavathu போன் number வாங்கி வந்திருக்கலாம் என எனெனவோ நினைத்து கொண்டு பயணம் செய்து கொண்டு இருந்தாள்.

   கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. நண்பர்கள் அரட்டை அடித்து சிரித்து கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தனர். எதிர் பாராத விதமாக ஓட்டுநர் காரை பாலத்தில் மோதி விட்டார். அனைவரும் எகிரி குதித்து ஒடி விட கார்த்திக் ரெத்த வல்லத்தில் கிடந்தான்.

 வெகு நேரம் ஆகியும் தூக்கம் வராமல் தவித்த வனஜா எழுந்து நடக்க முற்பட்டாள்.மணி 3 

  கார்த்திக் வலி தாங்காமல் கத்த, அந்த வழியே சென்றவர்கள் அவசர ஊர்தி கு போன் செய்து வர வைத்து அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு கார்த்திக்கின் உடைந்து இருந்த போன் ஐ எடுத்து வீட்டிற்கு போன் செய்தனர்.

   3 மணி கு போன் அடிக்கவும், இந்த நேரத்தில் யார் koopidugiraargal என்று எண்ணிய படியே போன் எடுக்கவளூக்க்க்கு அதிர்ச்சி காத்திருந்தது! போன் இல் கார்த்திக் பற்றி அறிந்த பிறகு நெஞ்சே வெடித்து விடும் போல் ஆயிற்று வனஜா வுக்கு, உடனே கணவன் ஜெய ராம் ஐ எழுப்பி விட்டு, வீட்டில் இருக்கும் நகை பணம் அனைத்தையும் எடுத்து கொண்டு புறப்பட்டனர்.

 மருத்துவ மனையில் கால் உடைந்த நிலையில் கார்த்திக் கிடக்க, அதை பார்த்த வனஜா ஜெயராம் கதறி அழுது மருத்துவரை அழைத்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் படியும் எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்றும் கதறினர்.

   மருத்துவர் பார்த்து விட்டு காலில் ரெத்த otaam இல்லை, காலை எடுத்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்.

   ஜெயராம் மருத்துவர் காலில் விழுந்து கெஞ்சி, iyaa என் மகனுக்கு சிறு வயது காலை காப்பாற்றி kudungal என்று கேட்டார், இந்நிலையில் கால் பெறு விரலை அழுத்தி kondey இருங்கள் ஒரு மணி நேரத்தில் ரெத்த ஓட்டம் வந்தால் operation செய்யலாம் என்று சொல்லி விட்டார்.

  இருவரும் மாறி மாறி அழுத்த ரெத்த ஓட்டம் வந்தது. வலி தாங்க முடியாமல் கார்த்திக் கத்தி kadharinaaண்.

    பிறகு மருத்துவர் surgery செய்ய கார்த்திக் ஐ அழைத்து poga , ஜெயராம் வனஜா நிலை குலைந்து அமர்ந்திருந்தனர்.

    எதையும் அறியாமல் அனு வேலையில் சேர்ந்தால். தோழிகளுடன் தனி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தால்.

    2 வாரம் கழித்து அனு vin கைப்பேசி அழைத்தது. புது எண்ணாக இருக்கவும், கார்த்திக் ஆக இருக்குமோ என்று எடுத்தால், பேசியது கார்த்திக் இன் நண்பர்கள். kaarthik இன் நிலமை தெரிந்து என்ன செய்வது என்றெ தெரியாமல் கத்தி கதறினாள். தோழிகள் அவளை சமாதான படுத்தி வா போய் பாத்து விட்டு வரலாம் என்று கூறினார்.

 முதல் முறையாக அப்பா விற்கு தெரியாமல் தோழிகளுடன் அடி பட்டு கிடக்கும் கார்த்திகை பார்க்க சென்றனர்.

 அனு வை மருத்துவமனை முகப்பிலேயே வனஜா பார்த்து விட்டு அவளை எப்படியாவது thaduthey ஆக வேண்டும் என்று எண்ணி வேகமாய் வந்தாள்.

 வனஜா வருவதற்குள் கார்த்திக் படுத்து இருக்கும் அறை வாசலுக்கு அனுவும் தோழிகளுடன் வர, வேகமாய் ஒடி வந்த வனஜா, அனு வை பார்த்து எங்க வந்த? எதற்கு வந்த? உன்னை என்று பார்த்தேனோ annaikey என் பையனுக்கு இப்படி aagivitathu, poidu, நீ என் பையனுக்கு வேண்டாம், ராசி kettaval என்று கத்த, அனு aunty என்று அதிர்ந்து கூப்பிட! வேண்டாம் pesaathey poidu என்றாள் வனஜா.


 ஊசி மயக்கத்தில் கடந்த கார்த்திக் சத்தம் கேட்டு எழுந்து அங்க என்ன சத்தம் என்று கத்த, மருத்துவர் வந்து விட்டார்.

 மருத்துவர் வரவும் வனஜா அமைதி ஆக, அனு அழுது கொண்டு நின்று கொண்டு இருந்தாள். மருத்துவர் அனுவை பார்த்து yen அம்மா அழுகிறாய் என்று கேட்டார். அதற்கு அனு கார்த்திக் ஐ பார்க்க வந்தேன் டாக்டர் என்று கூறினாள். சரி வாமா என்று doctor அனு வை உள்ளேயே கூட்டி சென்றார்.

 கார்த்திக் இன் நிலமையை பார்த்து அனு விற்கு இன்னும் அழுகை வந்தது. மருத்துவர் check செய்து விட்டு வெளியேறி விட, அனு கார்த்திக்க் ஐ பார்த்து குட்டி என்றாள் kanneer மல்க

 உடனே கார்த்திக்க், போதும் kelambu, இனி என்னை தேடி varaathey என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான். அங்கே இருந்த கார்த்திக் இன் நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. அனு அழுது கொண்டே yen neengalum வாராதெய் எங்கிறீர்க்கள்? நான் வர கூடாதா? neengal தான் என் உயிர் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன், நீங்கள் இப்படி ஓரு nilayil இருக்கும் போது என்னை பார்க்க கூட வர கூடாது என்று சொல்வது nyaayama? neengalum என்னை rasi கெட்டவள் என்று நினைக்கிறீர்கலா? என்று கேட்டாள்.

இல்லை. நீ இங்கே வர கூடாது. உன் பெற்றோறுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்? நீ என்னை marapathu தான் நல்லது. 3 வருடம் கழித்து நான் வர வில்லை என்று நினைத்து கொண்டு கிளம்பு. இனி உன் வாழ்க்கையில் நான் இல்லை என்று கூறிவிட்டு திரும்பி கொண்டான். செய்வதறியாது அங்கிருந்து கிளம்பிவிடால் அனு.

அனு கிளம்பிய பிறகு கார்த்திக் இன் நண்பன், yen டா அந்த ponnukaaga தான 3 வருஷம் காத்து இருந்த, ippa yen இப்படி பேசி அனுப்பிட்ட? என்று புரியாமல் கேட்டான். அந்த பொண்ணு பாவம் டா என்றான்.

 உடனே கார்த்திக் அழுது கொண்டே sonaan. டேய் அவ நல்லா இருக்கணும் டா மச்சான் . அவ என் kannaamaa டா. இனி நான் எப்ப நடப்ப்பன் னு யாருக்கும் தெரியாது, அப்படியே நடந்தாலும் அவல வண்டில வச்சி கூட்டிட்டு povenaa? அவள சந்தோசமா வட்ச்சிபேனா? அவ கூட கடைசி வர இருப்பேனா? ipdi yegapattathu thonuthu மச்சான். என் கூட இருந்து அவ கஸ்டம் அனுபவிக்றத விட அவ சந்தோசமா வெற யாறயாவது கல்யாணம் பண்ணி கிட்டு சந்தோசமா பிள்ள குட்டிங்கலோட வாழணும் மச்சான் என்று சொல்லி அழுதான்.

அனு நேரில் சென்று பார்க்க முடியாமல் போன் செய்தும் பேச முடியாமல் தவித்தாள். அவளுக்கு போன் செய்து கார்த்திக் நிலமை பற்றி கூறிய நண்பர்களிடமே adikkadi போன் செய்து கார்த்திக் ஐ பற்றி விசாரித்து வந்தாள். இப்படியே 3 வருடம் ஒடி போனது. 7 மாதம் படுத்த படுக்கையாய் இருந்த கார்த்திக் சிரிது சிறிதாக உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டு தற்போது walker துணையுடன் நடந்தாலும், கால் வலியில் அவதி பட்டு வந்தான். அனு வின் தம்பி kaloori படிப்பை முடித்தான். இனி avan குடும்பத்தை பார்த்து கொள்ள தயார் ஆனான்.

வனஜா கார்த்திக்ர்கு எற்கனவே பார்த்து veitha பெண் ,கால் உடைந்ததால் கல்யாணம் செய்து கொள்ள மறுத்த னிலையில் tharagarai அணுக, தரகர் முதலில் உங்கள் மகான் நன்கு நடக்கட்டும், வண்டி otatum, வேலைக்கு போகட்டும், என்று பெண் வீட்டில் கூறுகிறார்கள் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

 அனுவின் தம்பி சம்பாதிக்க துவங்கிய உடன் anuvirku வீட்டில் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்கு மேலும் அமைதியாய் இருந்து பயனில்லை என்று நினைத்த அனு கார்த்திக் ஐ பார்க்க முடிவு செய்தாள்.கார்த்திக்கின் நண்பனுக்கு போன் செய்து வனஜா வீட்டில் இல்லை என்பதை அறிந்து கார்த்திக்கின் வீட்டிற்கு புறப்பட்டாள்.

 திடீர் என வீட்டுக்குள் நுழைந்த அனு வை பார்த்து அதிர்ந்தான் கார்த்திக். கார்த்திக் இப்ப நீ என்ன தான் சொல்ல போற? எனக்கு வீட்டில் திருமணம் செய்ய போறாங்காலாம்? இன்னும் எத்தன காலத்துக்கு என் கிட்ட பேசாமா தள்ளி வைக்க போற? வலிக்குது டா குட்டி? நீ இல்லாம என்னால வாழ முடியாது குட்டி! ஐ லவ் u குட்டி! pls purinjiko குட்டி! என்னை கல்யாணம் செய்துகோ குட்டி! என்று க்கெஞ்சினால்.

இங்க பாரு கண்ணம்மா அழுகாத கண்ணம்மா, நீ நல்லா இருக்கணும், சந்தோசமா இருக்கணும் கண்ணம்மா, நீ உங்க வீட்ல பாத்த மாப்பிளை ஐ கல்யாணம் பண்ணிகோ, இந்த உடைந்த காலை வட்ச்சிகிட்டு unna கஸ்டபடுதிடுவனோனு பயமா இருக்கு கண்ணம்மா என்றான் நடுங்கும் குரலில்

என்னை தள்ளி வட்சி தான் நீ கஸ்தபடுத்ற! கல்யாணம் ஆன பிறகு கால் உடஞ்சி இருந்தா என்ன பண்ணி இருப்ப? சரி விட்டு விடு. நான் sethaavuthu என் க்காதலின் வலிமையை காட்டுகிறேன் என்று sonaal.

இதை கேட்ட அடுத்த நொடியே பாய்ந்து வந்து கட்டி அணைத்து செல்லம் அந்த மாதிரி சொல்லாதே , நீ நல்லா இருக்கணும் னு தான் unna பிரியவே துணிஞென். இனி unna ப்பிரியமாடேன் , ஐ லவ் யூ கண்ணம்மா, உண்மை காதல் thoorkaathu கண்ணம்மா ,innikey எங்க அப்பா அம்மா கிட்ட பேசி உங்க வீட்டுக்கு வர soldren, நீ வீட்டுக்கு போ கண்ணம்மா, என்று சொன்னான்.

 அனு வீட்டிற்கு சென்று அம்மா சரசு அப்பா ராகவன் இடம் எடுத்து சொல்லி புரிய வைத்தால். முதலில் மறுத்தாலும், பிள்ளையின் சந்தோசம் முக்கியம் என சம்மதித்தனர்

 கார்த்திக்க் ஜெயறாமிடம் சொல்லி வனஜாவிர்கு புரிய வைத்தான்.

:tulip::tulip::tulip:கார்த்திக்க் அனு திருமணம் இனிதே நடைபெற்றது:tulip::tulip::tulip::sunflower::kissing_smiling_eyes::kissing_smiling_eyes:

2 Likes