உங்கள் சேவையில் வாழும்
அனைத்து நோயாளிகளும்
கடல்மீண்கள் போலத் தான்…
நீர் உள்ளவரைத்தான் இருப்பார்கள்,
அந்த நீரே வற்றினாலும்
மழையாகப் பொழிந்து உயிர்
வளர்பீர்களே தவிர
நெருப்பிற்கு தீணி யாக
விளங்க மாட்டீர்.
அன்பில் வாழும்
அனைத்து நோயாளிகளும்
செடிகள் போலத் தான்…
செடிகளுக்கு ஆற்றலை கொடுக்கும்
நுண்ணுயிரிகளாக திகழ்வீர்கள்.
ஆனால் எல்லா நுண்ணுயிரிகளும்
ஒன்றல்ல…