உன் கையை
வேண்டுமென்றே பிடித்தேன்
நீ கோபத்தில்
உன் கையில் கட்டை முளைக்க என்கிறாய்
நான் உன் கையை
பிடித்தப் போது
இதயத்தில் அல்லவா
பூச்செடிகள் முளைத்தது
-புதியகவி சுரேந்தர்
உன் கையை
வேண்டுமென்றே பிடித்தேன்
நீ கோபத்தில்
உன் கையில் கட்டை முளைக்க என்கிறாய்
நான் உன் கையை
பிடித்தப் போது
இதயத்தில் அல்லவா
பூச்செடிகள் முளைத்தது
-புதியகவி சுரேந்தர்