Community
குட்டி கவிதை தலைப்பு (நிழல்)
தமிழ் நூலகம்
கவிதை
Puthiyakavi
(Surendhar)
July 25, 2020, 5:56am
#1
நீயும் நானும்
தள்ளி நிற்க
ஒன்றோடு ஒன்றாக
உரசியது நிழல்
நிழலுக்கு
ஏது ஜாதி…!
-புதியகவி சுரேந்தர்
1 Like