மயிலிறகாய் உரசும் தென்றலே, உன்னில் என்னை மறக்கும் நேரம் ஏனோ மனம் நிறைக்கிகிறது மறக்க நினைக்கும் நிமிடங்கள்…
மேகங்களையே கண்ணீர் சிந்த வைக்கும் உன்னிடம்… கையளவு இதயம் கரைந்து போகாதோ…!