Community

அன்புள்ள காரிகையாளவனுக்கு

காரிகையாளவனுக்கு,

வெட்கம் தேங்கும் கன்னம், காரணம் நீயென்பதால்…

சிரித்து பேசி மகிழ்ந்து தன்னிலை மறந்த பூமுகிழானாள்…

அரவம் கண்டு அச்சம் மறந்த கனவு சிலையானாள்…

மெய்யெழுத்தையும் உயிருட்டம் இரகசியம் கற்றவளானாள்…

நீ ஏந்துபவளாய், உன்னை ஏற்றுபவளாய் மோன ஒளியானாள்…

மதியிழந்த தாரகையாய் நின் சித்தம் அடக்கிய காரிகையானாள்

காரணம் நீயென்பதால்…!!:upside_down_face:

#priya