Community

ரசித்தேன் ரசித்தே மயங்கினேன்

குளிர்ச்சியான நிலவொளி
சிரிக்கின்ற நட்சத்திரம்
வீசும் மெல்லிய தென்றல்
ஒலிக்கும் இனிய இசை
யாவும் கண்டு மயங்கினேன்
மெல்ல மெல்ல மெல்ல…

நெற்றியில் சந்தனம்
கையில் பூமாலை
காதில் கடுக்கன்
கனிவான பார்வையில் மயங்கினேன்
மெல்ல மெல்ல மெல்ல…

1 Like