Community

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொலிக புத்தாண்டு! !!
நாடு நலம் பெற,
கொடும் நோய் ஒழிந்திட,
நல்வினைகள் நல்கிட,
தெய்வ அருள் பெற்றிட.,
தூய்மையான உள்ளத்துடன்,
புன்னகை மிளிரும் முகத்துடன்,
நல்லொழுக்கம் பேணி,
நாம் வேண்டிடுவோம்.
தன்னலம் பேணாமல்
தோல்வியால் உள்ளம் தளராமல் ,
நாளும் உழைத்திடுவோம்.
வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம்,
அனைவரையும் அணைத்து தழுவி வாழ்த்துக்கள் சொல்ல ,
பொற்காலமாய் புத்தாண்டு பொலிந்து வருக :pray:t2::pray:t2::pray:t2: சுதா.தி

1 Like