உன்னால் பிறந்து… உன்னால் வளர்ந்து… உன் வழி நடந்து…உன்னிலை அடைந்து…இனி உன்னை நான் காக்கும் நேரம் வந்தும்…உன் கடன் முடிந்ததென்று நீ உயிர் பிரிந்தாய்.
கொஞ்சம் பொறு…
உன்னை தொடர்ந்து பின் வருவேன் என் கடன் முடித்து.
By
Roshini❤️