கூச்சம் கலைந்தபின் அவள் முகவரி தேடினேன்… கைப்பிடியில் இருந்து முகவரி தப்பியோடியது… நேரத்தை சிதைக்க வேண்டாம் என்று…ருசி உணர்ந்த நான் கவி மறந்தேன்… வில்லுக்கு ஆமையின் ஓடு… படுக்கைக்கு புயலின் ரகசியம் என்று வாழ்க்கையின் காதல் அகப்பிடியில் மாட்டி தவித்தேன்…