எதர்க்கு எடுத்தாலும் உள்ளர்த்தம் தேடும் மனசு… அப்படி ஒரு மனசு கண்ணாமூன்ச்சி விளையாட்டுக்கு வேணும் என்றால் பயன் படலாம்… அகக்கண்ணை விறி… உள்ளர்த்தம் எதர்க்கு… நீ நெய் என்றால் அவள் வெண்ணெய் அல்லவா? சற்று சிந்தியும்… உப்பில்லா சோறு குப்பை அல்ல… பழகாத வயிறு பொட்டலம் அல்ல…