அவள் பறந்து போனாள் என்ற மரபு சான்றிதழ் பெற்றவன் விடியலில் கருமை நினைத்து வீசிக்கொண்டு போனாள்… அவள் கூந்தலை… சேற்றினுள் வாழ்ந்து வந்தாள்… அகவை மடி சாய்த்த பின்னர் உள்ளிலும் முள் கண்டாள்… வெறும் கையை விசிறி போல் செதுக்கி ஈக்களுக்கு ஆராரிரோ பாடினாள்… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினால்… மதி கெட்டு போகும் இவ்வுலகில் செவி கெட்டு பொன்னானாள்…அவளுக்கு காப்பியம் தேவையில்லை…காப்பியம் அவளை தேடியது அவள் நியாயத்தில் ஒரு அங்கம்… நீதியின் மறு பக்கம்…ஒரு தேவதை ஆண்டி