நாக்கின் நுனி அமிர்தம் விதை போடும் நிலைமையில் அவள் அதனை அகற்றி வேண்டாம் மனமே புண்ணுக்கு மரியாதை தேவையில்லை என்று விலகி கொண்டாள் ப்ளீஸ் கன்னத்தையாவது தடவிக்கவா என்று கேட்க அவள் ரெக்கை முளைத்த புல்லை போல் வேண்டாம் என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு பறந்தாள் நிற்கையில் அக்னி நடக்கையில் சீதை காதலில் மும்தாஜ்