கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018 முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் மற்றும் சன் என்டர்டெயின்மெண்ட் இணைத்து தயாரிக்க, பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 28 நவம்பர் 2020 அன்று 536 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. 2019 ஆம் ஆண்டு சன் குடும்ப விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த ஜோடி, சிறந்த துணைக் கதாபாத்திரம் ...